சென்னை வேளச்சேரியில் பணத்துக்காக நகை கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது

21 hours ago 3

சென்னை:சென்னை வேளச்சேரியில் பணத்துக்காக நகை கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நகை கடை உரிமையாளரை கடத்த முயன்ற வினோத், பாலமுருகன், அழகுமலை, லோகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The post சென்னை வேளச்சேரியில் பணத்துக்காக நகை கடை உரிமையாளரை கடத்தி கொலை செய்ய முயன்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article