சென்னை – மோகன்பகான் கால்பந்து போட்டி டிரா

5 months ago 14

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து கோப்பைக்காக சென்னையின் எப்சி- மோகன் பகான் அணிகள் இடையில் நடந்த லீக் சுற்று போட்டி டிராவில் முடிந்தது. சென்னையில் நடந்த ஐஎஸ்எல் கால்பந்து லீக் போட்டியில் நேற்று முன்தினம் சென்னையின் எப்சி அணியும், மோகன் பகான் அணியும் மோதின. இரு அணி வீரர்கள் கோல் அடிக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்ட போதும் கோல் கீப்பர்களின் சாமர்த்தியத்தால் ஒரு கோல் கூட விழவில்லை. இதனால் இப்போட்டி டிராவில் முடிந்தது.

The post சென்னை – மோகன்பகான் கால்பந்து போட்டி டிரா appeared first on Dinakaran.

Read Entire Article