சென்னை : சென்னை மெரினா கடற்கரை, கடலூர் சில்வர் கடற்கரை, நாகை காமேஸ்வரம் கடற்கரை, ராமநாதபுரம் அரியமான் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கி ரூ.18 கோடியில் உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. 4 கடற்கரைகளிலும் நடைபாதை, மிதிவண்டி தடங்கள், கண்காணிப்பு கோபுரம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
The post சென்னை மெரினா உட்பட தமிழ்நாட்டில் 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் appeared first on Dinakaran.