சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சேவை நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம் appeared first on Dinakaran.