சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய்

3 months ago 20

சென்னை : சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ரூ.63,246 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியதாக
சமூக வலைதளங்களில் பாஜகவினர் பொய் பரப்புகின்றனர் என்றும் பாஜகவினரால் பரப்பப்பட்டு வரும் தகவலில் உண்மையில்லை என்றும் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளுக்காக ஒன்றிய அரசு தரப்பில் ரூ.7425 கோடி, தமிழ்நாடு அரசு தரப்பில் ரூ.22.228 கோடியும், பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூலம் மாநில அரசின் உத்திரவாதத்தில் கடனாக ரூ.33,593 கோடியும் பெறப்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

The post சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்துக்கு ஒன்றிய அரசு ரூ.63,246 கோடி ஒதுக்கியதாக பாஜகவினர் பொய் appeared first on Dinakaran.

Read Entire Article