சென்னை: சென்னை மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
The post சென்னை மற்றும் புறநகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!! appeared first on Dinakaran.