சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்!!

3 months ago 16

சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். சக்தி நகரில் குமார் என்பவரது வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் படுகாயமடைந்தனர். சிலிண்டர் வெடித்த விபத்தில் படுகாயம் அடைந்த 7 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.

The post சென்னை பூவிருந்தவல்லியில் வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article