சென்னை பல்கலை.யில் கிறிஸ்தவ சொற்பொழிவு நிகழ்ச்சி ரத்து - சர்ச்சையின் பின்னணி என்ன?

5 days ago 2

சென்னை: சென்னை பல்கலைக்கழகத்தில் கிறிஸ்தவத்தை பரப்புவது தொடர்பான சொற்பொழிவு நடத்தும் விவகாரம் சர்ச்சையானதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

சென்னை பல்கலைக்கழகத்தின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை சார்பில் சுப்ரமணிய ஐயர் அறக்கட்டளை சொற்பொழிவு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2024-25-ம் கல்வியாண்டுக்கான சொற்பொழிவு இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவது எப்படி, இந்த மார்க்கம் ஏன் தேவை ஆகிய தலைப்புகளில் வரும் மார்ச் 14-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Read Entire Article