சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மாநகராட்சி அகற்றம்

3 months ago 27
சென்னை, பட்டினப்பாக்கம் லூப் சாலையில் உள்ள மீன் கடைகள் மற்றும் நடைபாதை கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். கடந்த ஆகஸ்ட் மாதம் திறக்கப்பட்ட மீன் அங்காடியில் கடைகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் முடிந்ததாகவும், விமான சாகச நிகழ்ச்சிக்கு பிறகு லூப் சாலையில் உள்ள கடைகள் மீன் அங்காடிக்கு மாற்றப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் ஏற்கனவே அறிக்கப்பட்டிருந்தது. லூப் சாலையில் நடைபாதை வியாபரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி எச்சரிக்கை பலகை வைத்துள்ளது.
Read Entire Article