சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைப் பணி 2027 பிப்ரவரியில் முடிவடையும்!

3 hours ago 2

சென்னை: சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைப் பணி 2027 பிப்ரவரியில் முடிவடையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. துறைமுகம் – மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட மேம்பால பணிகள் 2027 பிப்ரவரியில் முடிவடையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 

The post சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைப் பணி 2027 பிப்ரவரியில் முடிவடையும்! appeared first on Dinakaran.

Read Entire Article