சென்னை சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கும் போது போக்குவரத்தை தடை செய்ய தானியங்கி தடுப்பு அமைக்க திட்டம்

4 hours ago 3
சென்னை சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்கினால், போக்குவரத்தை தடை செய்யும் வகையிலான தானியங்கி தடுப்புகளை அமைக்கும் பணியை மாநகராட்சி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதையில் தானியங்கி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
Read Entire Article