சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி; வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது!

3 months ago 12

சென்னை: சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை, அண்ணா நூற்றாண்டு நூலக உள்ளரங்கில் நடக்க உள்ளது. 1000 பேர் அமர்ந்து பார்க்கும்படி உள்ளரங்கம் உள்ளது. இதில் 500 இருக்கைகள் செஸ் பயிற்சி மையங்களில் இருந்து வரும் வருங்கால வீரர்களுக்கு ஒதுக்கப்படும். மீதமுள்ள இருக்கைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு டிக்கெட்டுக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயித்துள்ளோம் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார்.

 

The post சென்னை கிராண்ட்மாஸ்டர் செஸ் போட்டி; வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது! appeared first on Dinakaran.

Read Entire Article