சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் தமிழக வீரர் அரவிந்த் வெற்றி.!

2 months ago 13
தனது முதல் பெரிய போட்டியான சென்னை கிரான்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரிலேயே சாம்பியன் பட்டம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக வீரர் அரவிந்த் சிதம்பரம் தெரிவித்தார்.  போட்டியில் வெற்றிபெற்றது மகிழ்ச்சியாக உள்ளது.விளையாடிய போட்டிகளில் அர்ஜுன் எரிகேசியுடன் மோதிய போட்டி சவாலாக இருந்தது.இறுதி போட்டியில் யார்வந்தாலும் சரி என்ற மனநிலையில் இருந்தேன். அமெரிக்க வீரர் லெவோன் ஆரோனின்  தொடர்ந்து விளையாடியதால் சோர்வாக இருந்தார். அதனால் என்னால் எளிதாக வெற்றிபெற முடிந்தது.
Read Entire Article