சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடக்கம்..

2 months ago 11
கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள் தொடங்கியுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் போட்டியில் சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாதம் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ள போட்டிகளில் அர்ஜுன் எரிகைசி, அரவிந்த் சிதம்பரம், வைஷாலி உள்ளிட்ட இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
Read Entire Article