சென்னை எம்ஜிஆர் நகரில் உள்ள பாரத் பங்கில் இருந்த சிஎன்ஜி கேஸ் கசிவால் பரபரப்பு

3 months ago 13
சென்னை எம்ஜிஆர் நகர் திருவள்ளுவர் சாலையில் பாரத் பெட்ரோலியம் பங்கில் வைக்கப்பட்டிருந்த சிஎன்ஜி கேஸ் கசிவால் பரபரப்பு ஏற்பட்டது. பெட்ரோல் நிரப்ப வந்த வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக வெளியேறினர். தீயணைப்புத் துறையினர் வருவதற்குள் 400 கிலோ கேஸ் லீக்கானதால் அப்பகுதி புகைமண்டலமாக காட்சியளித்தது. புகைமண்டலத்தில் சிக்கியதாக கருதப்பட்ட சிவா என்ற ஊழியர் உயிர் தப்பினார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வாயுகசிவை கட்டுப்படுத்தினர். சிஎன்ஜி கேஸ் லீக்கேஜ் ஆகி புகைமண்டலமாக மாறும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
Read Entire Article