சென்னை அருகே பல அடி ஆழம் உள் வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங்

3 months ago 23
சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதி பல அடி ஆழத்திற்கு உள் வாங்கிய நிலையில் அந்த இடத்தை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்து அங்கிருந்து மாதிரி படிவுகளை சோதனை செய்ய எடுத்துச் சென்றுள்ளனர். சோதனையின் முடிவில் தான் தரைப்பகுதி உள்வாங்கியதற்கான காரணம் குறித்தும் அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தெரியவரும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Read Entire Article