சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்; டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு!

3 months ago 19

சென்னை: சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்க கட்டுமான பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியது. பன்னாட்டு அரங்க கட்டிட பணிகளை 2025 இறுதி அல்லது 2026 தொடக்கத்தில் முடிக்க பொதுப்பபணித்துறை திட்டம். முட்டுக்காட்டில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.487 கோடியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது.

 

 

The post சென்னை அடுத்த முட்டுக்காட்டில் கலைஞர் பன்னாட்டு அரங்கம்; டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு! appeared first on Dinakaran.

Read Entire Article