சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!!

1 day ago 2

மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 966 புள்ளிகள் சரிந்து 76,454 புள்ளிகளாக வீழ்ச்சியடைந்து சற்று மீண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் குறைந்து 23,276-ஆக வீழ்ச்சியடைந்து சற்று மீண்டது.

The post சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு..!! appeared first on Dinakaran.

Read Entire Article