செந்தில் பாலாஜி அன்று ஊழல்வாதி, இன்று தியாகியா..? : எச்.ராஜா கேள்வி

7 months ago 81
செந்தில் பாலாஜி விவகாரத்தில் வடிவேலு மாதிரி அது வேற வாய், இது வேற வாய் என்றெல்லாம் பேசக் கூடாது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் ஹெச். ராஜா கூறினார். சென்னை கொளத்தூரில் நடைபெற்ற பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேட்டியளித்த அவர், அன்றைய துரோகி, இன்று தியாகியா என்றும் வினவினார்.
Read Entire Article