செங்கல்பட்டு ஸ்னோ வேர்ல்ட் அரங்கில் இயந்திரத்தில் சிக்கி துண்டான சிறுவனின் விரல்கள்

5 months ago 35
தசரா திருவிழாவையொட்டி செங்கல்பட்டி சின்னக்கடைத் தெருவில் பொழுதுபோக்கிற்காக அமைக்கப்பட்ட ஸ்னோ வேர்ல்ட் என்னும் பனிக்கட்டி சாரல் விளையாட்டு அரங்கில் பனிக்கட்டிகளை கரைத்து சாரல் மழையாக மாற்றும் இயந்திரத்தில் சிக்கி சிறுவனுக்கு கை விரல்கள் துண்டானதாக கூறப்படுகிறது. ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவன் பிரதீப்பின் இடது கையில் 2 விரல்கள் துண்டான நிலையில், அவரது பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஸ்னோ வேர்ல்ட்க்கு சீல் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read Entire Article