செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

2 days ago 3

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதியதில் குழந்தை உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிங்கபெருமாள்கோவில் திருத்தேரி சிக்னலில் நின்று கொண்டிந்த கார் மீது பின்னால் வந்த கனரக லாரி மோதி விபத்துகுள்ளானது. காரில் இடிபாடுகளில் சிக்கிய சரவணன், அய்யனார், மற்றும் ஒரு குழந்தை என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மேலும் 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

The post செங்கல்பட்டு அருகே கார் மீது கனரக லாரி மோதியதில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article