செங்கம் அருகே 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

6 hours ago 2

செங்கம் : செங்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரால் 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. தண்டம்பட்டு ஏரியில் இருந்து வெளியேறிய உபரி நீர் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியது.

The post செங்கம் அருகே 5 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article