சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்!

1 week ago 3

சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகை முழுமையாக செலுத்தப்பட்டதை அடுத்து ஐகோர்ட் உத்தரவு. ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் முழுமையாக செலுத்தியுள்ளது.

 

The post சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article