சுயலாபத்துக்காக மட்டுமே பெரியார் பெருமை பேசும் ஆட்சியாளர்கள்: விஜய் காட்டம்

2 hours ago 1

மற்ற மாநிலங்களைப்போல சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை தமிழக அரசு நடத்தாதது ஏன்? என தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக, 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Read Entire Article