சுமார் 8 மணி நேரம் விசாரணை: டாஸ்மாக் MD விசாகனை அழைத்து சென்றது அமலாக்கத்துறை

7 hours ago 2

சென்னை: சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை பிறகு டாஸ்மாக் MD விசாகனை நுங்கப்பாக்கம் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அழைத்து சென்றது. விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை விசாகனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. விசாரணைக்கு தடையில்லை என உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வீட்டில் வைத்து விசாகனை வளைத்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாகனை விசாரிக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post சுமார் 8 மணி நேரம் விசாரணை: டாஸ்மாக் MD விசாகனை அழைத்து சென்றது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Read Entire Article