சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா

4 months ago 17

சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டின் 51-வது தலைமை நீதிபதியாக நவம்பர் 11-ம் தேதி சஞ்சீவ் கன்னா பதவியேற்கிறார். 

Read Entire Article