சுப்மன் கில்லுக்கு துணை கேப்டன் பொறுப்பு ஏன் வழங்கப்பட்டது?

3 hours ago 2
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டன் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கேப்டனுக்கான போட்டியில் சுப்மன் கில், கே.எல். ராகுல், ரிஷப் பந்த் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.
Read Entire Article