சீர்காழியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

3 hours ago 1

சீர்காழி: சீர்காழியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீர்காழியைச் சேர்ந்த கஜிதா பீவி, சமீரா பானு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

The post சீர்காழியில் கடந்த 2011-ம் ஆண்டு நடந்த இரட்டை கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article