சீரான மின்சாரம் வழங்காததைக் கண்டித்துஅ.தி.மு.க வினர் போராட்டம்.. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமையில் திரளானோர் பங்கேற்பு..

8 months ago 57
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு ஆண்டாக சீரான மின்சாரம் வழங்காததைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ அசோக்குமார் ஊத்தங்கரை எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.கவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய கே.பி முனுசாமி,திமுக அரசு கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் விவசாயிகளுக்கும் எவ்வித நலத்திட்டங்களையும் வழங்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
Read Entire Article