சீரான மின்​விநி​யோகத்துக்கு 7 பேர் கொண்ட குழு: மத்திய அரசு அமைத்தது

1 week ago 3

சென்னை: அதிகரித்து வரும் மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, மின்விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்காக மத்திய அரசு 7 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது: மத்திய மின்துறை அமைச்சர் ஸ்ரீபாத யேசோ நாயக் அண்மையில் தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநில மின்துறை அமைச்சர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

Read Entire Article