சென்னை : சீமான் வீட்டின் பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகர் ஆகியோருக்கு ஜாமின் வழங்கியது சோழிங்கநல்லூர் நீதிமன்றம். நேற்று முன்தினம் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு வழக்கில் ஜாமின் வழங்கியது நீதிமன்றம். அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் 2 பேருக்கும் ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.
The post சீமான் வீட்டின் பாதுகாவலர், பணியாளருக்கு ஜாமின் appeared first on Dinakaran.