சீமானுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சமரசமாக பேசி முடிவெடுக்க உச்ச நீதி​மன்றம் அவகாசம்

4 hours ago 1

புதுடெல்லி: நடிகை விஜயலட்​சுமி விவ​காரத்​தில் நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமானுக்கு எதி​ரான பாலியல் வழக்கு விசா​ரணைக்கு உச்ச நீதி​மன்​றம் இடைக்​காலத் தடை விதித்​துள்​ளது.

சீமான், தன்னை திரு​மணம் செய்து கொள்​வ​தாகக் கூறி பாலியல்​ரீ​தி​யாக ஏமாற்​றி​விட்​ட​தாக நடிகை விஜயலட்​சுமி கடந்த 2011-ம் ஆண்டு வளசர​வாக்​கம் போலீ​ஸில் புகார் அளித்​தார். அதன்​பேரில் போலீ​ஸார் சீமான் மீது பாலியல் துன்​புறுத்​தல் உள்​ளிட்ட பிரிவு​களின் கீழ் கடந்த 2011-ம் ஆண்டு வழக்​குப்​ ப​திவு செய்​திருந்​தனர்.

Read Entire Article