சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியம் மீது 50% வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 day ago 2

வாஷிங்டன்: சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார். வர்த்தக ஒப்பந்தத்தை மீறியதாக சீனாவின் எஃகு, அலுமினியம் மீதான வரியை இரட்டிப்பாக்கினார். சீனா எஃகு மீதான வரி விதிப்பு ஜூன் 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

 

The post சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியம் மீது 50% வரி விதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article