சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழா... வரும் 7 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிப்பு

4 months ago 33
சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 75வது ஆண்டு விழா அந்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களில் வாண வேடிக்கை மற்றும் ட்ரோன் காட்சிகள் நிகழ்த்தி காட்டப்பட்டன. வரும் 7 ஆம் தேதி வரை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், அந்நாட்டு மக்கள் முக்கிய சுற்றுலா மையங்களில் குவிந்துள்ளனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வானுயர கட்டிடங்கள் ஒளி வெள்ளத்தில் மிதக்கின்றன வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் சீன நகரங்களில் இரவு நேர வானத்தை பகல் போன்று ஒளிரச் செய்தன. இதனை கண்டு மக்கள் பரவசம் அடைந்தனர்.
Read Entire Article