டெல்லி: சீன செய்தி நிறுவனம் Xinhua-வின் எக்ஸ் தளத்தை ஒன்றிய அரசு இந்தியாவில் முடக்கியது. பாகிஸ்தான் ஆதரவு தகவல்களையும் உறுதி செய்யப்படாத தகவலையும் பரப்பியதாகக் கூறி ஒன்றிய அரசு தடை விதித்தது.
The post சீன செய்தி நிறுவனம் Xinhua-வின் எக்ஸ் தளத்துக்கு தடை..!! appeared first on Dinakaran.