சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை

3 months ago 19

சிவகாசி: சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி.ராஜூ தலைமையில் அலுவலகத்தின் அனைத்து வாயிற் கதவுகளும், ஜன்னல்களும் மூடப்பட்டு போலீசார் சோதனை நடத்தினர். அலுவலர்கள், ஓட்டுநர் உரிமம் பெற வந்தவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை பிடித்து சோதனை நடத்திவருகின்றனர்.

The post சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை appeared first on Dinakaran.

Read Entire Article