சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து, ஒரு பெண் படுகாயம் அடைந்தார். நதிக்குடியில் காரனேசன் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
The post சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : ஒரு பெண் படுகாயம்!! appeared first on Dinakaran.