சிவகங்கையில் மேள தாளம், ஆட்டம் பாட்டத்துடன் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் பால்குட ஊர்வலம்

3 months ago 14
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அண்ணா நகர், காளையப்பா நகர் உள்பட பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் மேளதாளம், ஆட்டம் பாட்டத்துடன் பால்குடங்களை சுமந்துச் சென்று புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தேவர் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து சூடம் ஏற்றி வைத்து மரியாதை செய்தனர்.
Read Entire Article