சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம்

1 week ago 5

சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் தொடர்புடைய 6 காவலர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது விசாரணையும் மாற்றப்பட்டுள்ளது.

The post சிவகங்கை அருகே காவல்துறை விசாரணையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article