சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக அதிகரிப்பு

1 month ago 9

கோவை: சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.31 அடியில் இருந்து 42.64 அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரனமாக சிறுவாணி அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

The post சிறுவாணி அணையின் நீர்மட்டம் 42.64 அடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article