சென்னை : சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார். கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் பெறுவதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகியுள்ளார் .
The post சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜர் appeared first on Dinakaran.