சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்க சுற்றறிக்கை

2 weeks ago 4

சென்னை : அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 71 வது அகில இந்திய கூட்டுறவு வார விழா தேசிய கூட்டுறவு ஒன்றியத்தால் நவ.16 – 20 வரை கொண்டாடப்பட உள்ளது. மாநில அளவில் சிறப்பாக செயல்படும் கூட்டுறவு சங்கத்தை தேர்ந்தெடுக்க RCS date portal-ல் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

The post சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்கள் வழங்க சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article