டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை என விதிகளில் மத்திய இடைநிலை கல்வி வாரியம் மாற்றம் செய்தது. விண்ணப்பம் செய்யும் பள்ளிக்கு அங்கீகாரம் கொடுப்பதில் ஆட்சேபம் உள்ளதா? என மாநில கல்வித்துறையிடம் ஒன்றிய அரசு கருத்து கேட்கும்; 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் மாநில அரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கருதப்படும்.
The post சிபிஎஸ்இ பள்ளிகளை தொடங்க மாநில அரசின் அனுமதி தேவையில்லை: ஒன்றிய அரசு appeared first on Dinakaran.