சிதம்பரம் : சிதம்பரம் நகரில் உள்ள பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அம்பேத்கர் உருவப் படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொல். திருமாவளவன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ரவிக்குமார், சிந்தனைச் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
The post சிதம்பரம் நகர் பேட்டை பகுதியில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின் appeared first on Dinakaran.