சிங்காரவேலர் ஆலயத்தில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

2 months ago 14
கடவுள் முருகப்பெருமான் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் என கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழாவில் ஏராளமானோர் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர். அப்போது, கீழ்வேளூர் அஞ்சு வட்டத்து அம்மன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 108 மாணவியர் கந்த சஷ்டி பாடலை பாராயணம் செய்தனர்.
Read Entire Article