சிக்கன் குருமாவில் விழுந்து கிடந்த மனித பல் - உணவு பாதுகாப்புத் துறையில் புகார் குடுத்த வாடிக்களையாளர்

3 months ago 13
சேலம் 5 ரோட்டிலுள்ள அசோக் ஹோட்டலில் புரோட்டாவிற்கு வழங்கப்பட்ட சிக்கன் குருமாவில் மனித பல் கிடந்ததாக ஆட்டோ ஓட்டுனர் நாகராஜன் என்பவர் உணவு பாதுகாப்புத் துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், சாப்பிடும் போது கோவையைச் சேர்ந்த முதியவர் ஒருவரின் பல் விழுந்ததாகவும், அதனை நாகராஜன் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டுவதாக ஓட்டல் ஊழியர் ராமசுப்பு தெரிவித்தார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறையினர் நேரடியாக ஆய்வு நடத்தி பல் மற்றும் குருமா மாதிரியை எடுத்துச் சென்றனர்.
Read Entire Article