சிஎஸ்கே வீரருக்கு தலையில் ரத்தம் வடிய காயம்.. போட்டியின்போது விபரீதம்
18 hours ago
2
நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா பந்து முகத்தில் மோதியதால் காயமடைந்து மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.