சிஎஸ்கே - டெல்லி போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இன்று விற்பனை!

1 day ago 4
சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே - பெங்களூரு இடையேயான போட்டிக்கான டிக்கெட்கள் சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தது. இதனால் இந்த போட்டிக்கான டிக்கெட்டும் சிறிது நேரத்திலேயே விற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read Entire Article