சிஎஸ்கே ஃப்ளே ஆப் செல்லுமா? புள்ளிப்பட்டியலில் இருக்கும் வாய்ப்பு ?

1 month ago 12
சிஎஸ்கே 8 ஐபிஎல் போட்டிகளில் 2 வெற்றிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் உள்ளது. கேப்டன் ருத்துராஜ் காயம் காரணமாக விலகியதால் தோனி மீண்டும் கேப்டனாகியுள்ளார்.
Read Entire Article