சாலையில் திடீரென குறுக்கிட்ட நாய் மீதி மோதிய பைக்... கீழே விழுந்த காவலர் காயம்

2 months ago 11
சென்னை தேனாம்பேட்டையில் சாலையில் திடீரென குறுக்கிட்ட நாய் மீது இருசக்கர வாகனம் மோதியதில் கீழே விழுந்த சந்தோஷ்குமார் என்ற காவலர் காயமடைந்தார். பேசின் பிரிட்ஜ் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சந்தோஷ்குமார், தனது சகோதரருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, விபத்து நேரிட்டுள்ளது. இதில் சந்தோஷ்குமாரின் தம்பி கிருஷ்ணன் படுகாயமடைந்த நிலையில், இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 
Read Entire Article